மு. அபிராமி சூர்யா பற்றுழியில் பாதம் பதித்து கரைகளில் காதல் பகிர்ந்துபரிமானம் கண்டு பக்குவம் அடைந்து!நன்மை உணர்ந்து நாகரிகம் செழித்துஅறிவியல்…
அகணி S. கண்ணன் உறவுகளுடன் இணைந்துஇன்பமாய் வாழ்ந்தேன்வாழும் வாழ்க்கையில்சொர்க்கத்தை கண்டேன்மனைவியின் உறவென்றுசொல்லி வந்தாய்மாசின் மொத்தஉருவமாய் இருந்தாய்தவறை மட்டுமேசரியாய் செய்தாய்உனது தாயைதுணையாய்…
ஜெ. சரளா மஞ்சு இன்னல் பல கொடுத்தாய்!இடரிவிட நினைத்தாய்!இதயம் உடைத்தாய்!இகழ்ந்தாய் அதில் மகிழ்ந்தாய்!இதுவும் போதாதென- கூட இருந்தே குழியையும் பறித்தாய்!இன்ப…
ரங்கநாயகி கண்ணன் புரட்டிப் போடும் சுகதுக்கங்கள் எட்டி உதைக்கும் சொந்த பந்தங்கள் ஓட்டும் நட்பு வட்டங்கள் வாட்டும் மனகலக்கங்கள் அசைத்து…
இரா.பரிமளா எந்த தீவினையும் நிகழ்ந்து விடவே இல்லையே நம்மிடையேஎந்த பொல்லாப்பும் கூட நடந்ததாக நினைவு இல்லைஇருப்பினும் மன்னிப்பு மட்டுமல்ல ஏன்…
ஸ்ரீலக்ஷ்மி மௌனத்தின் மொழி?(பேசாத பேச்சில் ஒரு பூரிப்புள்ள பேரொலி இருக்கிறது…)மௌனம் பேசும் மொழியைக் கேட்டாயோ?மழையின்றி மணம் சொல்வதைக் கண்டாயோ?மௌனம் என்றால்…
கவிஞர் ச இரமேஷ். கீழடியை காலடியில் போட்டுடைத்தால் வீழ்வோமா….. எத்தனை பேர்கள் இனப்படுகொலை செய்திடினும்…… ஆண்டாண்டு காலமாய் ஆண்ட இனமடா………
ஜெசிக்குமார். பா யவனமெங்கும் உலவிடுதே மௌனத்தின் மொழிகவனமற்ற வார்த்தைகளின் கண்ணீர்த் துளிகண்முன்னே உருண்டோடும் கைவராக் கனவுகள்எண்ணங்கள் சேராது சருகாகும் நினைவுகள்சிறகுகள்…
