Latest Articles

சத்தமிடுவது குடும்ப பெண்களின் குணமல்லவென்றுபொத்திப் பொத்தி வைத்ததில் என்கால் கொலுசு முத்திழந்ததுகண்ணாடி வளவியைக் கையுமிழந்தது -என்இதழ்கள் இயல்பாகவேமௌனம் சுமக்கிறதுஇதயம் மட்டும்…

ஊனுறக்கம் தேவையில்லைஒய்வும் தேவையில்லை வேறென்ன தான் வேண்டும் தேவை என்பதே தேவையில்லைகாலம் செய்த பிழையாகடவுள் செய்த விதியாகாரணமின்றி கத்தும் மனம்கட்டுக்கடங்கா…

Latest Leisure

தீபிகாசுகுமார் தென்றலாக இசைந்தேன்அசைய மறுக்கிறாய்மின்னலாக மிளிர்ந்தேன் ஒளிர மறுக்கிறாய்இடியாக ஒலித்தேன்கேட்க மறுக்கிறாய்தூறலாக தூது வந்தேன்நனைய மறுக்கிறாய்மழையாக பொழிந்தபோது ஏற்றுக் கொண்டாய்என்…

நந்தினி ரா எண்ணற்ற சிறையிலிருந்து தப்பியவன் நான்,இன்று ஓர் சிறையில் சிக்கியவன் தான்.என்னைத் தொலைத்தேன், தேடிக் காத்தேன்,காணாமல் போனேன், கண்ணீர்…

கீதா வெங்கட் கடவுளின் படைப்பில் இவ்வுலகில் மனிதனைப் படைத்தான்!!இத்தகைய சுயநலம் மிக்க உலக வாழ்க்கையில்!!மனிதனை, மனிதனே உணரும் தருணம்!!நீ சந்தோஷமாக…

கவிஞர் கிருபானந்தன் என்ன! பெரிசே! சொல்லிவிட்டே வந்தீரா!என்ன! பெரிசே! போவது தான் எப்போது!இன்னபிற சொல்லெல்லாம் அக்கூவம் ஆற்றுமணம்!அகராதியில் இடமில்லை! மிகவருத்தம்…

Latest Fashion

அன்பு தான் அடிப்படை எல்லா          உயிர்களுக்கும் அதன் மேல் அருள் ஊற்றாய் இருப்பேன்             நான் என்றும் தீமையால் அசையாதே தூய நெஞ்சமாய்              வா திருமறை சொல்லும் வழி தான்               தீர்வு          …

பிறர் பிழையை எண்ணாதே உன் பிழை பார்த்து திருத்து பேசும் மொழியில் பாசமே ஒலியாக்கு பகைவரினும் பொறுமையுடன் எதிர்கொள் பிள்ளாய் பரிசு தரும் நேரம் நிச்சயம் வருவது. எழுத்து இசைக்களை மணி…

தியானம் நிமிர்ந்த மனதிற்கு தெளிவைத் தரும் தப்பில்லை தவறை உணர்ந்தால் போதும் மன்னிப்பு என்பது இறைவனின் வழி மனம் தான் முதன்மை அதில் முருகன் வாழ்ந்திடும். எழுத்து இசை…

11-உளிக்கு பயர்ந்த கல் படிக்கல்லாய் பாதையில் பணிந்த கல் சிலையாய்.12- காற்றடித்தால் பறக்கும் பஞ்சு கலங்காமல் நிற்கும் சந்தனம் உழைப்பால் உயர்வு. 13- விளைச்சல் மண் விளைந்தது நெல் விதைப்பதே அறுவடை.14- உடைகள் பட்ட கறைஉடனே…