Latest Articles

சத்தமிடுவது குடும்ப பெண்களின் குணமல்லவென்றுபொத்திப் பொத்தி வைத்ததில் என்கால் கொலுசு முத்திழந்ததுகண்ணாடி வளவியைக் கையுமிழந்தது -என்இதழ்கள் இயல்பாகவேமௌனம் சுமக்கிறதுஇதயம் மட்டும்…

ஊனுறக்கம் தேவையில்லைஒய்வும் தேவையில்லை வேறென்ன தான் வேண்டும் தேவை என்பதே தேவையில்லைகாலம் செய்த பிழையாகடவுள் செய்த விதியாகாரணமின்றி கத்தும் மனம்கட்டுக்கடங்கா…

Latest Leisure

தீபிகாசுகுமார் தென்றலாக இசைந்தேன்அசைய மறுக்கிறாய்மின்னலாக மிளிர்ந்தேன் ஒளிர மறுக்கிறாய்இடியாக ஒலித்தேன்கேட்க மறுக்கிறாய்தூறலாக தூது வந்தேன்நனைய மறுக்கிறாய்மழையாக பொழிந்தபோது ஏற்றுக் கொண்டாய்என்…

நந்தினி ரா எண்ணற்ற சிறையிலிருந்து தப்பியவன் நான்,இன்று ஓர் சிறையில் சிக்கியவன் தான்.என்னைத் தொலைத்தேன், தேடிக் காத்தேன்,காணாமல் போனேன், கண்ணீர்…

கீதா வெங்கட் கடவுளின் படைப்பில் இவ்வுலகில் மனிதனைப் படைத்தான்!!இத்தகைய சுயநலம் மிக்க உலக வாழ்க்கையில்!!மனிதனை, மனிதனே உணரும் தருணம்!!நீ சந்தோஷமாக…

கவிஞர் கிருபானந்தன் என்ன! பெரிசே! சொல்லிவிட்டே வந்தீரா!என்ன! பெரிசே! போவது தான் எப்போது!இன்னபிற சொல்லெல்லாம் அக்கூவம் ஆற்றுமணம்!அகராதியில் இடமில்லை! மிகவருத்தம்…

Latest Fashion

ஆலமரம் 21- பறவைகள் பலவிதம் திறமைகள் பலவிதம் செய்வதே தனித்திறன். 22- முதிர்ந்த நெல்மணிகள் தலை குனிந்து பதர்மணிகள் நிமிர்ந்து கூத்தாடும் அடக்கமுடன் சான்றோர். 23- பனை தன்னையே தானமாக்குகிறது எட்டி மரம் எதற்கும்…

விரைவில் வந்தது நிரந்தரமல்ல            மகனே மெதுவாக வந்தது பலன் தரும்            பெருமை காத்திருப்பதே தாங்கும் நம்பிக்கையின்             அழகு காலம் என் கரத்தில் உனக்கு நல்லதையே             தருவேன்.            எழுத்து இசை கலைமணி…

சாதனை என்பது தியானத்தின் தோழன் வெற்றி என்பது தவம் செய்யும் பழம் கண்கள் மூடி கேட்டிடு உன் உள்ளத்தின் மௌனம் கருணையாய் நான் பேசுவேன் கேட்கும் செயல் போதும். எழுத்து…

37-கூடிப் பிரியேல் பாலுவும், சீனவும் நல்ல நண்பர்கள். படித்து வேலைக்குப் போன போது ஏற்பட்ட நட்பு. இருவர் நட்பும் குடும்ப நட்பாக நாளும் வளர்ந்தது. இன்ப,துன்பங்களிலும் கலந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்த நட்பு… இருவரும்…