Latest Articles
சத்தமிடுவது குடும்ப பெண்களின் குணமல்லவென்றுபொத்திப் பொத்தி வைத்ததில் என்கால் கொலுசு முத்திழந்ததுகண்ணாடி வளவியைக் கையுமிழந்தது -என்இதழ்கள் இயல்பாகவேமௌனம் சுமக்கிறதுஇதயம் மட்டும்…
ஊனுறக்கம் தேவையில்லைஒய்வும் தேவையில்லை வேறென்ன தான் வேண்டும் தேவை என்பதே தேவையில்லைகாலம் செய்த பிழையாகடவுள் செய்த விதியாகாரணமின்றி கத்தும் மனம்கட்டுக்கடங்கா…
Latest Leisure
சத்தமிடுவது குடும்ப பெண்களின் குணமல்லவென்றுபொத்திப் பொத்தி வைத்ததில் என்கால் கொலுசு முத்திழந்ததுகண்ணாடி வளவியைக் கையுமிழந்தது -என்இதழ்கள் இயல்பாகவேமௌனம் சுமக்கிறதுஇதயம் மட்டும்…
ஊனுறக்கம் தேவையில்லைஒய்வும் தேவையில்லை வேறென்ன தான் வேண்டும் தேவை என்பதே தேவையில்லைகாலம் செய்த பிழையாகடவுள் செய்த விதியாகாரணமின்றி கத்தும் மனம்கட்டுக்கடங்கா…
தீபிகாசுகுமார் தென்றலாக இசைந்தேன்அசைய மறுக்கிறாய்மின்னலாக மிளிர்ந்தேன் ஒளிர மறுக்கிறாய்இடியாக ஒலித்தேன்கேட்க மறுக்கிறாய்தூறலாக தூது வந்தேன்நனைய மறுக்கிறாய்மழையாக பொழிந்தபோது ஏற்றுக் கொண்டாய்என்…
நந்தினி ரா எண்ணற்ற சிறையிலிருந்து தப்பியவன் நான்,இன்று ஓர் சிறையில் சிக்கியவன் தான்.என்னைத் தொலைத்தேன், தேடிக் காத்தேன்,காணாமல் போனேன், கண்ணீர்…
கீதா வெங்கட் கடவுளின் படைப்பில் இவ்வுலகில் மனிதனைப் படைத்தான்!!இத்தகைய சுயநலம் மிக்க உலக வாழ்க்கையில்!!மனிதனை, மனிதனே உணரும் தருணம்!!நீ சந்தோஷமாக…
கவிஞர் கிருபானந்தன் என்ன! பெரிசே! சொல்லிவிட்டே வந்தீரா!என்ன! பெரிசே! போவது தான் எப்போது!இன்னபிற சொல்லெல்லாம் அக்கூவம் ஆற்றுமணம்!அகராதியில் இடமில்லை! மிகவருத்தம்…
Latest Fashion
மு. அபிராமி சூர்யா பற்றுழியில் பாதம் பதித்து கரைகளில் காதல் பகிர்ந்துபரிமானம் கண்டு பக்குவம் அடைந்து!நன்மை உணர்ந்து நாகரிகம் செழித்துஅறிவியல் அறிந்து ஒழுக்கத்தில் சிறந்துசங்கம் வைத்த சிறப்பு பெற்றுபாண்டியன் செங்கோல் உயர்த்து நின்றிடநீர் இன்றி மீன்கள்…
அகணி S. கண்ணன் உறவுகளுடன் இணைந்துஇன்பமாய் வாழ்ந்தேன்வாழும் வாழ்க்கையில்சொர்க்கத்தை கண்டேன்மனைவியின் உறவென்றுசொல்லி வந்தாய்மாசின் மொத்தஉருவமாய் இருந்தாய்தவறை மட்டுமேசரியாய் செய்தாய்உனது தாயைதுணையாய் கொண்டாய்பாதகச் செயல்களைவிடமால் தொடர்ந்தாய்பகையை நீயும்பெருக்கி கொண்டாய்பாதிப்பு பெற்றவர்சினமும் கொண்டனர்என்னைப் பற்றிதவறாய் அறிந்தனர்பேசாமல் ஊமையாய்மாறி விட்டாய்தவறாக…
ஜெ. சரளா மஞ்சு இன்னல் பல கொடுத்தாய்!இடரிவிட நினைத்தாய்!இதயம் உடைத்தாய்!இகழ்ந்தாய் அதில் மகிழ்ந்தாய்!இதுவும் போதாதென- கூட இருந்தே குழியையும் பறித்தாய்!இன்ப குடியையும் கெடுத்தாய்!இருசெவி இறுக்கி மூடி நகர்ந்தேன்..இடையூறு பல தாண்டி நடந்தேன்..இதுவும் கடந்து போகுமென உணர்ந்தேன்..…
ரங்கநாயகி கண்ணன் புரட்டிப் போடும் சுகதுக்கங்கள் எட்டி உதைக்கும் சொந்த பந்தங்கள் ஓட்டும் நட்பு வட்டங்கள் வாட்டும் மனகலக்கங்கள் அசைத்து பார்க்க முயன்றது என்னை காலனை மிரட்டியபாரதி வாழ்ந்த நாட்டில் வாழும் நமக்கு அச்சமாஅச்சமதை துச்சமாக்கிதிரட்டினேன்…
