Blog Style Listing Example

மு. அபிராமி சூர்யா பற்றுழியில் பாதம் பதித்து கரைகளில் காதல் பகிர்ந்துபரிமானம் கண்டு பக்குவம் அடைந்து!நன்மை உணர்ந்து நாகரிகம் செழித்துஅறிவியல் அறிந்து ஒழுக்கத்தில் சிறந்துசங்கம் வைத்த சிறப்பு…

அகணி S. கண்ணன் உறவுகளுடன் இணைந்துஇன்பமாய் வாழ்ந்தேன்வாழும் வாழ்க்கையில்சொர்க்கத்தை கண்டேன்மனைவியின் உறவென்றுசொல்லி வந்தாய்மாசின் மொத்தஉருவமாய் இருந்தாய்தவறை மட்டுமேசரியாய் செய்தாய்உனது தாயைதுணையாய் கொண்டாய்பாதகச் செயல்களைவிடமால் தொடர்ந்தாய்பகையை நீயும்பெருக்கி கொண்டாய்பாதிப்பு…

ஜெ. சரளா மஞ்சு இன்னல் பல கொடுத்தாய்!இடரிவிட நினைத்தாய்!இதயம் உடைத்தாய்!இகழ்ந்தாய் அதில் மகிழ்ந்தாய்!இதுவும் போதாதென- கூட இருந்தே குழியையும் பறித்தாய்!இன்ப குடியையும் கெடுத்தாய்!இருசெவி இறுக்கி மூடி நகர்ந்தேன்..இடையூறு…

ரங்கநாயகி கண்ணன் புரட்டிப் போடும் சுகதுக்கங்கள் எட்டி உதைக்கும் சொந்த பந்தங்கள் ஓட்டும் நட்பு வட்டங்கள் வாட்டும் மனகலக்கங்கள் அசைத்து பார்க்க முயன்றது என்னை காலனை மிரட்டியபாரதி…

இரா.பரிமளா எந்த தீவினையும் நிகழ்ந்து விடவே இல்லையே நம்மிடையேஎந்த பொல்லாப்பும் கூட நடந்ததாக நினைவு இல்லைஇருப்பினும் மன்னிப்பு மட்டுமல்ல ஏன் இப்படி இருக்கிறாய் என இறைஞ்சி கூட…

ஸ்ரீலக்ஷ்மி மௌனத்தின் மொழி?(பேசாத பேச்சில் ஒரு பூரிப்புள்ள பேரொலி இருக்கிறது…)மௌனம் பேசும் மொழியைக் கேட்டாயோ?மழையின்றி மணம் சொல்வதைக் கண்டாயோ?மௌனம் என்றால் அமைதி என்று எண்ணாதே,அதில் விழுந்த வார்த்தைகள்…

கவிஞர் ச இரமேஷ். கீழடியை காலடியில் போட்டுடைத்தால் வீழ்வோமா….. எத்தனை பேர்கள் இனப்படுகொலை செய்திடினும்…… ஆண்டாண்டு காலமாய் ஆண்ட இனமடா…… மாண்டு என்றும் போக மாட்டோம்…… பூமியில்…

ஜெசிக்குமார். பா யவனமெங்கும் உலவிடுதே மௌனத்தின் மொழிகவனமற்ற வார்த்தைகளின் கண்ணீர்த் துளிகண்முன்னே உருண்டோடும் கைவராக் கனவுகள்எண்ணங்கள் சேராது சருகாகும் நினைவுகள்சிறகுகள் செழித்திருந்தும் சித்தாந்த விலங்குகள்பிறரது நலன்வேண்டி புதைத்திட்ட…