மதிப்புறு முனைவர். சு. நடராஜன் நண்பர் போல் நடித்து நட்புபாராட்டி புறமுதுகில் குத்தி விட்டாலும்அன்பு என்ற ஆயுதத்தை முன்வைத்து இருக்கும் வரை பிடுங்கிக் கொண்டு கடனிலே தள்ளிவிட்டு…
ஏனோ பிறக்கவில்லை – பிரேமா நான் பேசாத கவிதையாய் !நான் கேட்காத இசையாய் !நான் வரையாத ஓவியமாய் !நான் தீண்டாத தென்றலாய் !என ஏன் ஆனாய் ?என்…
பு.சா.வெற்றிச்செல்வி – கோபி வீழ்வேனென்று நினைத்தாயோஅவமானங்கள் கேள்விக்குண்டமானது,வெறுப்பு மூளும் வேள்வித்தீயானது,அலட்சியங்கள் ஆகுருகியானது,உதா€ீனங்கள் உக்கிரமானது,சுடுசொற்கள் அர்ச்சனைப்பூக்களானது,நையாண்டிகள் நைவேத்துயமானது,மூடங்கள் மூலிகைப்பொருளானது,கோபங்கள் தூபங்களானது,மீள்க, மீள்க எனும் மந்இரம் கூறி,பொறுமையெனும் நெய் வார்த்தேன்,மனகில்…
பு.சா.வெற்றிச்செல்வி – கோபி மெளனம் ஓர் மகத்தான ஆயுதம்,மடமையை கேடயம்,மனவலிமை கூட்டும்மதுயூகிகளின்சமரசத்தின் பிறப்பிடம்,சாத்வீகத்தின் இருப்பிடம்,சப்தமில்லா சங்கேதம்,சலனமில்லா சங்கல்பம்,நிசப்தத்தின் பிரமாணம்,நிர்மலமனகதுன் பிரயோகம்,அமையின் பிரவாகம்,ஆரவாரமில்லா ஆரோகணம்,எண்ணங்களின் சுரங்கம்,சந்தனைகளின் அரங்கம்,உண்மையின் விஸ்வரூபம்,உணர்ச்சிகளின்…
கவிஞரின் பெயர்: கலை ரத்னா முனைவர் த.பச்சையம்மா பா சிதறி அழும் வர்த்தைகளை விட மெளனம் சிறத்ததுமெளனம் என் சப்தகளை அசைத்து பார்கிறதுஅவளின் விழிகள் தொடுக்கும் போருக்குஇதழ்கள்…
அத்தாட்ட விக்கிரக லீலை 14 புஜங்கத்ராச மூர்த்தி கந்தபுராணம் “ஏந்திய பின்னர் வேள்வி எரியதற் கிடையே யெண்ணில் பாந்தளங் கொழுந்து தீயோர் பண்ணியினாற் சீற்றம் கொண்டு போந்தன…
முழுமையான சரணாகதி கொள் அப்போது நீ எல்லாம் பெறுவாய் துன்பம், பயம் தவறு அனைத்தும் என்னிடம் விடு நான் உன்னை கையில் பிடித்த நடத்துவேன்…
நம்பிக்கை இல்லாமல் ஒரு அடி கூட நடந்திருக்க முடியாது அதனை நான் உணர்வாக மாற்றுகிறேன் நீ கேட்கும் எல்லா ஆசைகளும் தீரும் சரணாகதியுடன்…
