Browsing: கவிதை

கவிஞரின்‌ பெயர்‌: கலை ரத்னா முனைவர்‌ த.பச்சையம்மா பா சிதறி அழும்‌ வர்த்தைகளை விட மெளனம்‌ சிறத்ததுமெளனம்‌ என்‌ சப்தகளை அசைத்து பார்கிறதுஅவளின்‌ விழிகள்‌ தொடுக்கும்‌ போருக்குஇதழ்கள்‌…

41- விண்ணும், மண்ணும் பார்த்து காலை பிராத்தனை மைனாக்களின் சபையில் 42- வானப்பட்டில் தவழ்ந்தது மின்னும் வெள்ளிகளுடன் நிலா.43- ஓவியம் பேசியது சிற்பம் பேசியது மௌனத்தில்.44- அதிகம்…

ஆலமரம் 31- வளர்த்த கடா முட்டியது வளர்த்த யானை கொன்றது முதியோர் இல்லத்தில் பெற்றோர்.32- மரம் நிறைந்த கனிகள்மாசு நிறைந்தது வீடு நிறைய பிள்ளைகள்.33- மழை…

ஆலமரம் 21- பறவைகள் பலவிதம் திறமைகள் பலவிதம் செய்வதே தனித்திறன். 22- முதிர்ந்த நெல்மணிகள் தலை குனிந்து பதர்மணிகள் நிமிர்ந்து கூத்தாடும் அடக்கமுடன் சான்றோர். 23-…

11-உளிக்கு பயர்ந்த கல் படிக்கல்லாய் பாதையில் பணிந்த கல் சிலையாய்.12- காற்றடித்தால் பறக்கும் பஞ்சு கலங்காமல் நிற்கும் சந்தனம் உழைப்பால் உயர்வு. 13- விளைச்சல் மண் விளைந்தது…

11-பாய்ந்து ஓடியது பதுங்கிக் கொண்டது நண்டு. 12-கல்லறை மாளிகை கணவன் கட்டியது தாஜ்மஹால். 13-உடலுக்கு முதுகெலும்பு உயர்வுக்கு முயற்சி இறுதியே  வெற்றி. 14-இரவு குளியல் துவட்டாத தலை…

11. மீன்ஆசைப் பட்டு மோசம் போனது தூண்டிலில் மீன்.12. தானம்மண்ணில் பிறந்துமண்ணில் மக்காததுஉடல் தானம். 13. புகை மாசுபடுகிறது இயந்திரம் புகை பிடிப்பதால். 14. சிறுவர் தொழில்பட்டாசு…

சித்திரையே வருக வருக முதன்மை என்ற அகரமே தமிழ்! முருகன் என்ற வெற்றியே தமிழ்! முயற்சி என்ற தன்னம்பிக்கையே தமிழ்! முடியும் என்ற நம்பிக்கையை தமிழ்.உருக்கம் என்ற…

பன்னாட்டு நிகழ்வில் “கவிதை புதையல்” விருது பெற்ற கவிதைகள் செந்தமிழ்வாணி  டாக்டர் ச. மல்லிகா எழுதும் ஹைக்கூ கவிதைகள்                  ஆலமரம் கூட்டுக் குடும்பம் கிளைகள் தாங்கி…

செந்தமிழ் வாணி டாக்டர் ச.மல்லிகா எழுதும்….. ஹைக்கூ கவிதைகள் கண்ணாடி பணிபிணங்களைத் தூக்கித் தூக்கி பிணமாகி விட்டதால் கணவனின் பணிக்கு மனைவி. காக்காபணம் உள்ளவனிடம்ஒட்டுண்ணியாய் காக்காய்கள். …