Latest Articles

சத்தமிடுவது குடும்ப பெண்களின் குணமல்லவென்றுபொத்திப் பொத்தி வைத்ததில் என்கால் கொலுசு முத்திழந்ததுகண்ணாடி வளவியைக் கையுமிழந்தது -என்இதழ்கள் இயல்பாகவேமௌனம் சுமக்கிறதுஇதயம் மட்டும்…

ஊனுறக்கம் தேவையில்லைஒய்வும் தேவையில்லை வேறென்ன தான் வேண்டும் தேவை என்பதே தேவையில்லைகாலம் செய்த பிழையாகடவுள் செய்த விதியாகாரணமின்றி கத்தும் மனம்கட்டுக்கடங்கா…

Latest Leisure

தீபிகாசுகுமார் தென்றலாக இசைந்தேன்அசைய மறுக்கிறாய்மின்னலாக மிளிர்ந்தேன் ஒளிர மறுக்கிறாய்இடியாக ஒலித்தேன்கேட்க மறுக்கிறாய்தூறலாக தூது வந்தேன்நனைய மறுக்கிறாய்மழையாக பொழிந்தபோது ஏற்றுக் கொண்டாய்என்…

நந்தினி ரா எண்ணற்ற சிறையிலிருந்து தப்பியவன் நான்,இன்று ஓர் சிறையில் சிக்கியவன் தான்.என்னைத் தொலைத்தேன், தேடிக் காத்தேன்,காணாமல் போனேன், கண்ணீர்…

கீதா வெங்கட் கடவுளின் படைப்பில் இவ்வுலகில் மனிதனைப் படைத்தான்!!இத்தகைய சுயநலம் மிக்க உலக வாழ்க்கையில்!!மனிதனை, மனிதனே உணரும் தருணம்!!நீ சந்தோஷமாக…

கவிஞர் கிருபானந்தன் என்ன! பெரிசே! சொல்லிவிட்டே வந்தீரா!என்ன! பெரிசே! போவது தான் எப்போது!இன்னபிற சொல்லெல்லாம் அக்கூவம் ஆற்றுமணம்!அகராதியில் இடமில்லை! மிகவருத்தம்…

Latest Fashion

உடைமைகள் வேண்டிய ஆசை         தவறு இல்லை ஆனால், அதன் பின்னே ஓடுவது          சோர்வழிக்கும் அவை வந்து சேரும்            நம் மனம் நிதானமாய் இருந்தால் நீதியுடன் வாழ நிதி          வந்து சேரும்.            …

நான் கலைஞன் என்னை யாரும் ஒழிக்க வரவில்லை படைப்பாளியின் பயணம் மெதுவாகத்தான் வெல்லும் பாராட்டும் விழிகள் வந்திடும் உன் உண்மை தவமாயின் அருள் ஒன்று போதும் ஒளிபூணும் உலகம் உனக்கென.…

எனது கணவன் என்னை நேசிக்கவில்லை என்றால் அவன் மனதில் கொட்டுகிறேன் மெதுவாக பாசம் அவன் மனம் வாடியதும் நீ பேசுவாய் என் வார்த்தை கொண்டு அப்போது தான் புரியும் நீதான் அவனது…

நீலக் கண்கள் கொண்ட மனைவி        வேண்டும் என்றாய் அழகு தேடுபவன் பொறுமையும் கொண்டு         தேட வேண்டும் நேர்மை அன்பு ஒற்றுமை அது        அழகின் உருவம் அவை வந்தவுடன் மனைவி தேவதையாக         …