Latest Articles
சத்தமிடுவது குடும்ப பெண்களின் குணமல்லவென்றுபொத்திப் பொத்தி வைத்ததில் என்கால் கொலுசு முத்திழந்ததுகண்ணாடி வளவியைக் கையுமிழந்தது -என்இதழ்கள் இயல்பாகவேமௌனம் சுமக்கிறதுஇதயம் மட்டும்…
ஊனுறக்கம் தேவையில்லைஒய்வும் தேவையில்லை வேறென்ன தான் வேண்டும் தேவை என்பதே தேவையில்லைகாலம் செய்த பிழையாகடவுள் செய்த விதியாகாரணமின்றி கத்தும் மனம்கட்டுக்கடங்கா…
Latest Leisure
சத்தமிடுவது குடும்ப பெண்களின் குணமல்லவென்றுபொத்திப் பொத்தி வைத்ததில் என்கால் கொலுசு முத்திழந்ததுகண்ணாடி வளவியைக் கையுமிழந்தது -என்இதழ்கள் இயல்பாகவேமௌனம் சுமக்கிறதுஇதயம் மட்டும்…
ஊனுறக்கம் தேவையில்லைஒய்வும் தேவையில்லை வேறென்ன தான் வேண்டும் தேவை என்பதே தேவையில்லைகாலம் செய்த பிழையாகடவுள் செய்த விதியாகாரணமின்றி கத்தும் மனம்கட்டுக்கடங்கா…
தீபிகாசுகுமார் தென்றலாக இசைந்தேன்அசைய மறுக்கிறாய்மின்னலாக மிளிர்ந்தேன் ஒளிர மறுக்கிறாய்இடியாக ஒலித்தேன்கேட்க மறுக்கிறாய்தூறலாக தூது வந்தேன்நனைய மறுக்கிறாய்மழையாக பொழிந்தபோது ஏற்றுக் கொண்டாய்என்…
நந்தினி ரா எண்ணற்ற சிறையிலிருந்து தப்பியவன் நான்,இன்று ஓர் சிறையில் சிக்கியவன் தான்.என்னைத் தொலைத்தேன், தேடிக் காத்தேன்,காணாமல் போனேன், கண்ணீர்…
கீதா வெங்கட் கடவுளின் படைப்பில் இவ்வுலகில் மனிதனைப் படைத்தான்!!இத்தகைய சுயநலம் மிக்க உலக வாழ்க்கையில்!!மனிதனை, மனிதனே உணரும் தருணம்!!நீ சந்தோஷமாக…
கவிஞர் கிருபானந்தன் என்ன! பெரிசே! சொல்லிவிட்டே வந்தீரா!என்ன! பெரிசே! போவது தான் எப்போது!இன்னபிற சொல்லெல்லாம் அக்கூவம் ஆற்றுமணம்!அகராதியில் இடமில்லை! மிகவருத்தம்…
Latest Fashion
மதிப்புறு முனைவர். சு. நடராஜன் நண்பர் போல் நடித்து நட்புபாராட்டி புறமுதுகில் குத்தி விட்டாலும்அன்பு என்ற ஆயுதத்தை முன்வைத்து இருக்கும் வரை பிடுங்கிக் கொண்டு கடனிலே தள்ளிவிட்டு தப்பிக்க நினைத்து நடுத்தெருவில் விட்டுவிடும் எண்ணம் கொண்டாலும்…
ஏனோ பிறக்கவில்லை – பிரேமா நான் பேசாத கவிதையாய் !நான் கேட்காத இசையாய் !நான் வரையாத ஓவியமாய் !நான் தீண்டாத தென்றலாய் !என ஏன் ஆனாய் ?என் வயிற்றில் உதித்து என் கையில் வரும் முன்…
பு.சா.வெற்றிச்செல்வி – கோபி வீழ்வேனென்று நினைத்தாயோஅவமானங்கள் கேள்விக்குண்டமானது,வெறுப்பு மூளும் வேள்வித்தீயானது,அலட்சியங்கள் ஆகுருகியானது,உதா€ீனங்கள் உக்கிரமானது,சுடுசொற்கள் அர்ச்சனைப்பூக்களானது,நையாண்டிகள் நைவேத்துயமானது,மூடங்கள் மூலிகைப்பொருளானது,கோபங்கள் தூபங்களானது,மீள்க, மீள்க எனும் மந்இரம் கூறி,பொறுமையெனும் நெய் வார்த்தேன்,மனகில் மூண்டது ஒரு யாகம்,வெல்ல வேண்டுமென்ற தாகம்,செயலில் கூடியது…
பு.சா.வெற்றிச்செல்வி – கோபி மெளனம் ஓர் மகத்தான ஆயுதம்,மடமையை கேடயம்,மனவலிமை கூட்டும்மதுயூகிகளின்சமரசத்தின் பிறப்பிடம்,சாத்வீகத்தின் இருப்பிடம்,சப்தமில்லா சங்கேதம்,சலனமில்லா சங்கல்பம்,நிசப்தத்தின் பிரமாணம்,நிர்மலமனகதுன் பிரயோகம்,அமையின் பிரவாகம்,ஆரவாரமில்லா ஆரோகணம்,எண்ணங்களின் சுரங்கம்,சந்தனைகளின் அரங்கம்,உண்மையின் விஸ்வரூபம்,உணர்ச்சிகளின் உலைக்கூடம்,பெண்மையின் மெளனம் அழகு,ஆண்மையின் மெளனம் அறிவு.
