Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

சுற்றோம் எதுவும் இல்லை என்றாலும் தான் என்ன? சுற்றும் ஒளிஉன்னிடமே இருந்தால் போதும் நண்பனாய், உறவாய் அருள் கொண்டு வருவேன் நீ திறந்த உள்ளமாய் இருந்தால் பரவலாய் பிறப்பேன். எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

உடைமைகள் வேண்டிய ஆசை         தவறு இல்லை ஆனால், அதன் பின்னே ஓடுவது          சோர்வழிக்கும் அவை வந்து சேரும்            நம் மனம் நிதானமாய் இருந்தால் நீதியுடன் வாழ நிதி          வந்து சேரும்.             எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

நான் கலைஞன் என்னை யாரும் ஒழிக்க வரவில்லை படைப்பாளியின் பயணம் மெதுவாகத்தான் வெல்லும் பாராட்டும் விழிகள் வந்திடும் உன் உண்மை தவமாயின் அருள் ஒன்று போதும் ஒளிபூணும் உலகம் உனக்கென. எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

எனது கணவன் என்னை நேசிக்கவில்லை என்றால் அவன் மனதில் கொட்டுகிறேன் மெதுவாக பாசம் அவன் மனம் வாடியதும் நீ பேசுவாய் என் வார்த்தை கொண்டு அப்போது தான் புரியும் நீதான் அவனது வாக்கிய அருள். எழுத்து இசை கலைமணி சி. எம். பாலகிருஷ்ணன்.

Read More

நீலக் கண்கள் கொண்ட மனைவி        வேண்டும் என்றாய் அழகு தேடுபவன் பொறுமையும் கொண்டு         தேட வேண்டும் நேர்மை அன்பு ஒற்றுமை அது        அழகின் உருவம் அவை வந்தவுடன் மனைவி தேவதையாக          பிறப்பாள்.            எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

எனது பிள்ளைகள் நல்லவராக வளர வேண்டும்- அருமை அதற்கு நீ காட்டும் பாதையே முதல் வழிகாட்டி நீ சரியாக இருந்தால் அவர்கள் தானே நேராக மாறுவார்கள் அருள் இருக்கிறது அதற்கு மேல் கவலை வேண்டாம். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

40-கைவினை கரவேல் மாலை நேரம் சிறுவர்கள் எல்லோரும் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். விளையாண்டு கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எதிர் பாராத விதமாக பந்தை பிடிக்கப் போகும்போது கால் தடுக்கி விமல் கீழே விழுந்துவிட்டான். அடுத்த நெடியே கால் ஒடிந்து விட்டது போன்ற வலியுடன் உட்கார்ந்து விட்டான் விமல். சந்தோசமாக விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள் சோகமாக அவனை சூழ்ந்து கொண்டார்கள். கண்ணன் மட்டும் விமலுக்கு ஒன்னும் ஆகாது,மெதுவாக எழுந்து வா! என் அம்மா சரி செய்து விடுவார்கள்… என்று கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்தான். விமலும் கால் வலியுடன் நொண்டிக் கொண்டு வலியால் அழுது கொண்டு வந்தான். என்ன என்று விசாரித்த கண்ணன் அம்மாவும், பயப்பட வேண்டாம் சரியாகிவிடும் என நாட்காலியில் அமர வைத்தாள்.உள்ளே சென்று விளக்கெண்ணெயுடன் வந்தவள் விமல் காலில் தடவி நீவி விட்டாள். விமல் வலியால் அழுதான் சரியாகிவிடும் என்று சொல்லிக் கொண்டே…

Read More

10-சந்திரசேகர மூர்த்தி கந்தபுராணம் கீர்த்தன அன்றியே திங்கள் தன்னிடை ஆர்த்திடு கலையினை அங்கே யிற்கொளா வார்த்திடு சடைமிசை வயங்கச் சேர்த்தினான் சார்ந்திலது அவ்வழித் தக்கன் சாபமே.எந்தை யவ்வழி மதியினை நோக்கிநீ யாதும் சிந்தை செய்திடேல் எம்முடிச் சேர்த்திய சிறப்பால் அந்தம் இல்லைஇக் கலையிவண் இருந்திடும் அதனால் வந்து தோன்றுநின் கலையிலா நாடொறும் மரபால். நின்ன தொல்கலைஐந்துமுப் பகலிடை நிரம்பிப் பின்ன ரவ்வழி தேய்ந்துவந் தோர்கலை பிரியாது இன்ன பான்மையே நிகழுமெக் காலமும் எந்தன் முன்னே யாவிதோறு இருந்ததெலாம் இயற்றிய முதல்வன். பிரம்மதேவருடைய மகன்களில் ஒருவர் தட்சன். தட்சன் அசுவினி முதலிய நட்சத்திரங்கள் ஆகிய இருபத்தேழு பெண்களின் தந்தை. அத்திரி முனிவர் மனைவியாகிய அனுசியை ஈன்ற சந்திரன் அழகானவனாக இருந்ததால் தட்சன் அவரது இருபத்தேழு பெண்களை சந்திரனுக்கு மணமுடித்து கொடுத்தார். பின்பு சந்திரனை நோக்கி இப்பெண்கள் யாவர் இடத்தும் பாராபட்சமின்றிச் சமமாக அன்பு கொண்டிருக்க வேண்டும் என்று கூறி புதல்வியரைச் சந்திரனோடு…

Read More

பிள்ளை வரம் வேண்டுகிறாய் இருதயமாய் கேட்டேன் நீயும் ஒரு தாயாக ஆசைப்படுவது தவம் தான் நாளும் கருணை வழி பாயும் பொறுமை நிலைத்திடு நான் உனது கண்ணீரில் தான் குழந்தையை சுமப்பேன். எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

எனக்கும் ஒரு வீடு வேண்டும் என்ற உன் சாமானிய ஆசை அது பஞ்சம் அல்ல- பாதுகாப்பின் தேடல் நீ உழைத்தால் நிச்சயம் கிடைக்கும் காலம் தான் தாமதம் அருளால் அடைந்த வீடு கோயிலாய் மாறும். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More